ஐ.பி.எல்-லை திரையிட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
- ஐ.பி.எல்-லை திரையிட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
- புதிய திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் திரையிட வேண்டும்
- ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்து தான் விளம்பரம் செய்யப்பட வேண்டும்
- புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்குத்தொகையாக கேட்க வேண்டும்
- திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்
- திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்
- மின்சார கட்டணங்கள், சொத்து வரி ஆகியவற்றை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவன செய்ய வேண்டும்
- உலக அழகி போட்டி, ஐ.பி.எல் உட்பட அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் திரையிட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
Next Story