"குடிக்கு அடிமையான தந்தை எல்லாவற்றையும் விற்றார்"..நாகர்கோவில் மேயர் மகேஷ்

x

மதுவுக்கு அடிமையான தனது தந்தை சொந்த வீட்டை தவிர எல்லாவற்றையும் விற்ற நிலையில், நலிந்து போன குடும்பத்திலிருந்து இன்று மேயராக வளர்ந்துள்ளதாக, நாகர்கோவில் மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் உலக போதை விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, போதை எதற்கு என்ற விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மேயர் மகேஷ், ஒரு மனிதன் போதைக்கு அடிமையானால் சமூகத்தில் மரியாதை இருக்காது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்