அஜித்துடன் பழகிய நாட்கள் - அனுபவம் பகிர்ந்த பிரபல நடிகர்

அஜித்துடன் பழகிய நாட்கள் - அனுபவம் பகிர்ந்த பிரபல நடிகர்
x

அஜித்துடன் பழகிய நாட்களில் வாழு வாழவிடு என்பதை உணர்ந்ததாக நடிகர் வீரா தெரிவித்துள்ளார். ஏ.கே. 61 படத்தில் அஜித்துடன் இணைந்து ராஜதந்திரம் புகழ் வீரா நடித்துள்ள நிலையில், படப்பிடிப்பில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அஜித்குமார் ஒரு அதிசயமாக மாறுவதற்கு பின்னணியில் பல ஆண்டுகால உழைப்பு, தன்னம்பிக்கை உள்ளதாக புகழ்ந்துள்ளார். தனது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை அஜித்குமார் ஏற்படுத்தியுள்ளதாகவும் வீரா நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்