"நாடு முழுவதும் விமான நிலையங்கள் குத்தகைக்கு.." - மத்திய அரசு அறிவிப்பு
- நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- அதன்படி, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கபடவுள்ளன.
- இந்த தகவலை, விமான போக்குவரத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், மாநிலங்களவையில் கூறினார்.
- மேலும், தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டு வரை 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.
Next Story