"ஈபிஎஸ் மீது பொய் வழக்கு போடுவதா?"... "மனித வெடிகுண்டாக மாறிவிடுவோம்.." - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

x
  • கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்