#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

x

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | OPS | Chennai | HC

அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் இறுதி விசாரணை. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி கூட உள்ளதால் ஓபிஎஸ் தரப்பு அவசர முறையீடு/வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட இறுதிகட்ட விசாரணையை முன்பே நடத்த வேண்டும்- ஓபிஎஸ் தரப்பு முறையீடு.


Next Story

மேலும் செய்திகள்