அதிமுக வழக்கில் தீர்ப்பு எப்போது? - சூசகமாக சொன்ன நீதிபதிகள்

x

அதிமுக பொதுக்குழு வழக்கு - அடுத்த வாரம் தீர்ப்பு?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த விருப்பம்- ஈபிஎஸ் தரப்பு

"அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் தனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு"

"இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதோடு, அதை விசாரணைக்கு ஏற்க வேண்டும்" ஈபிஎஸ் தரப்பு

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி/"பிப்.7 கடைசி நாள்-பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பால், முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியாத சூழல்"

இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

"பிப்.7க்கு முன் தீர்ப்பு வழங்கினால் சரியாக இருக்குமா?(அ) இடையீட்டு மனுவை விசாரிப்பதா என்பது குறித்து முடிவு" - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்