திருப்பதியில் தரிசனம் முடித்து விட்டு செல்ஃபீக்கு போஸ் கொடுத்த நடிகை சம்யுக்தா மேனன் | "அடியாத்தி இது என்ன Feel.. உன்னால நான் Fail.."

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா மேனன் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில், தரிசனம் முடிந்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். திருப்பதியில் முதல்முறையாக தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்