#BREAKING || நடிகர் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நடிகர் பிரபு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பிரபுவுக்கு, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவைகள் அகற்றப்பட்டன.
அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story