பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் தற்கொலை - மாணவியின் பெற்றோர் மீது சரமாரி குற்றச்சாட்டு
திருவண்ணாமலை அருகே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காதல் விவகாரம் என கூறப்படும் நிலையில் மாணவியின் பெற்றோர் மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Next Story