பஸ் ஸ்டாண்டில் மக்களை ஓடோடி வர வைக்கும் ஓர் குரல்
பஸ் ஸ்டாண்டில் மக்களை ஓடோடி வர வைக்கும் ஓர் குரல்
நாகை பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் குடத்தை வைத்து தாளம் தட்டி பாடல் பாடி பயணிகளைக் கவர்ந்து வருகிறார் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி... திருவாரூர் வலங்கைமான் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி... இவருக்கு பார்வை குறைபாடு உள்ள போதிலும், வெறும் பிளாஸ்டிக் குடத்தை இசைக் கருவியாக்கி... மேளம் அடித்து... தன் வளமிக்க குரலால் சினிமா பாடல்களைப் பாடி... பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளைக் கவர்ந்து வருகிறார்...
Next Story