ராமநாதபுரத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா
ராமநாதபுரத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story