"திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்கலாம்"

x

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்