தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை
- திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
- வெங்கட்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபி-சுபித்ரா தம்பதியரின் மூன்றாவது குழந்தை கவுஷிக், வயல்வெளியில் விளையாடியபோது, தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளது.
- குழந்தையை தேடியபோது தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story