உயிரை மாய்த்து கொண்ட தம்பதி.. அதிக நீரிழிவு மாத்திரை எடுத்த மனைவி - சென்னையில் பயங்கரம்
செங்கல்பட்டு அருகே கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை
வங்கி, மகளிர் சுய உதவி குழுவில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தவித்த தம்பதி
கடன் செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த தம்பதி தற்கொலை
கணவன் தூக்கிட்டும், மனைவி அதிகப்படியான நீரிழிவு மாத்திரையை உட்கொண்டு தற்கொலை
தம்பதி கருத்தோவியன்- மஞ்சுளா உடலை கைப்பற்றி கூடுவாஞ்சேரி போலீஸ் விசாரணை
Next Story