அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இளைஞர்களை மது அதிகமாக குடிக்க சொல்லி கெஞ்சும் நாடு.!!

x

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இளைஞர்களை மது அதிகமாக குடிக்க சொல்லி கெஞ்சும் நாடு.!!


நம் நாட்டிலெல்லாம் "கொஞ்சமா குடிங்கப்பா" என்று தானே அறிவுரை வழங்குவோம்... ஆனால் ஜப்பானில் "கொஞ்சமாச்சும் குடிங்கப்பா" என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் ஏற்பட்ட மக்கள் தொகை நெருக்கடி... சரிந்த வருவாய்... இவற்றை ஈடுகட்டத்தான் அரசு இந்த பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது... இளைஞர்கள் ஜப்பானிய மதுபானங்களுக்கான தேவையை அதிகரிக்க உதவும் வணிக யோசனைகளைக் கூற தேசிய அளவில் "சேக் விவா" என்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுகள் நவம்பர் 10ம் தேதி டோக்கியோவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்