லாரிக்கு அடியில் சிக்கிய கார்..வேண்டுமென்றே இழுத்து சென்ற டிரைவர் - மரண பீதியில் உள்ளே இருந்தவர்கள்

x

கர்நாடக மாநிலம் உடுப்பியில், கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது மோதிய நிலையில், லாரிக்கடியில் சிக்கிய காரை ஒரு கிலோமீட்டர் தூரம் வேண்டுமென்றே இழுத்துச்சென்ற காட்சி வைரலாகியுள்ளது. பைக்கம்பாடியில் விபத்து நேர்ந்த நிலையில், லாரிக்கடியில் 3 பேருடன் கார் சிக்கியதை அறிந்தும், லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாக இயக்கியுள்ளார். பிற வாகன ஓட்டிகள் லாரியை விரட்டிச்சென்று மூவரையும் மீட்டனர். புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்