திமுக நிர்வாகிக்கு மட்டும் ஒரு பீர் ரூ.300ஆ..?பார் உரிமையாளர் சொல்வது என்ன

x

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிக விலைக்கு பீர் விற்கப்படுவதாக திமுக நிர்வாகி ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில், தந்தி டிவியிடம் பேசிய பார் உரிமையாளர் அக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்