BREAKING || மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்...
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை...நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க கோரி மாணவி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி...
நீட் தேர்வுகளில் 210 மற்றும் 250 மதிப்பெண்களை பெற்று நிலையில், அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் தனக்கு இடம் கிடைக்கவில்லை என தனியார் நிறுவன காவலாளியின் மகள் வர்ஷா வழக்கு...
Next Story