#BREAKING || 2023-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர் - ராஜஸ்தான் முதல்வர்

x

ராஜஸ்தானில் 2023-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர் - ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லோத்

2023-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 500-ரூபாய்க்கு தர முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்