"இந்தியாவில் 40% பணியாளர்கள் "அவுட்சோர்சிங்"மூலம் நியமனம்" - TNEB விளக்கம்
"இந்தியாவில் 40% பணியாளர்கள் "அவுட்சோர்சிங்"மூலம் நியமனம்" - TNEB விளக்கம்
இந்திய அளவில் 40 சதவிகித பணியாளர்கள் தனியார் அவுட்சோர்சிங் அமைப்புகள் மூலம் பணியமர்த்தப்படுவதாக தமிழக மின் வாரியம் தெரிவித்து உள்ளது. அவுட்சோர்சிங் மூலம் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மின் வாரிய ஊழியர்கள் மற்ற அரசு ஊழியர்களை விட 40 சதவிகிதம் கூடுதலாக ஊதியம் பெறுவதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது.
Next Story