கெட்டுப்போன உணவால் 3 குழந்தைகள் பலி.. மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு

x

திருப்பூர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த விவகாரம்

மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையிலான குழு காப்பகத்தில் நேரில் விசாரணை

உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 11 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்