பர்தா அணிந்திருந்த 2 பெண்களை குழந்தை திருடர்கள் என சந்தேகம் - அடித்து துவைத்த மக்கள்

x

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே குழந்தை திருடர்கள் என நினைத்து 2 பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அணிந்திருந்த பெண்கள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதால் குழந்தைகள் திருடர்கள் என வதந்தி பரவியது. இதையடுத்த, அந்த இரு பெண்களை சூழ்ந்த பொதுமக்கள், கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ, காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்