இனி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை"..தமிழக அரசு புதிய மசோதா..!
- தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
- 12 மணி நேரம் வேலை நேர மசோதாவுக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு
- 8 மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப் போக செய்கிறது இந்த சட்ட மசோதா-சிபிஐ தளி ராமச்சந்திரன்
- சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் - பாஜக நயினார் நாகேந்திரன்
- வேலை நேர சீர் திருத்த மசோதாவை ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்- விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன
- சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-பாமக
Next Story