BREAKING || தமிழகத்துக்கு ரூ.1,188 கோடி - விடுவித்தது மத்திய அரசு

x

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு, மாநிலங்களுக்கான ரூ.17,000 கோடி ஜி.எஸ்.டி நிலுவை தொகை விடுவிப்பு, தமிழகத்துக்கு ரூ.1,188 கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை விடுவித்தது மத்திய அரசு, 2022 - 2023ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,15,662 கோடி ஜி.எஸ்.டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்