இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.....
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்....
தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா....
விரைவில் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தகவல்
சட்டப்பேரவையிலும் வெடித்தது அதிமுக உட்கட்சி பிரச்சனை...
ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள், ஒருவரையொருவர் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு....
மசோதா தீர்மானம் தொடர்பாக ஓ.பி.எஸ் பேச அனுமதி அளித்ததற்கு, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு....
முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கியதாக, சபாநாயகர் அப்பாவு விளக்கம்....
Next Story