"தப்பான வழிக்கு வரச்சொல்லி துன்புறுத்துகிறார்கள்" - மலேசியாவில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தமிழக பெண்
"தப்பான வழிக்கு வரச்சொல்லி துன்புறுத்துகிறார்கள்" - மலேசியாவில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தமிழக பெண்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியை சேர்ந்த வெண்ணிலா என்பவர், வேலைக்காக மலேசியாவிற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அங்கு துன்புறுத்தலுக்கு ஆளான அவர், மீண்டும் தனது ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவர் வேலைக்கு சென்ற இடத்தில் உள்ளவர்கள், 2 லட்ச ரூபாய் கட்டினால்தான் திருப்பி அனுப்புவோம் என கூறி, அவரை சித்திரவதை செய்துள்ளனர்.
Next Story