#BREAKING || டெண்டர் முறைகேடு புகார் - எஸ்.பி.வேலுமணி கேவியட் மனு
- டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேவியட் மனு
- முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- டெண்டர் முறைகேடு புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு
- தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க கூடாது என எஸ்.பி.வேலுமணி கேவியட் மனு
Next Story