காங். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
- காங். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
- காய்ச்சலுக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
- சோனியா காந்தி கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை
- சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Next Story