அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது

x
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது
  • காவேரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்
  • அறுவை சிகிச்சை குறைந்தது 4 மணிநேரம் நடைபெறும் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்
  • அறுவை சிகிச்சைக்கு பின், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருப்பார் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்