#BREAKING || ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு விவகாரம் - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

x
  • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
  • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
  • உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை

Next Story

மேலும் செய்திகள்