#BREAKING || "அமைதி பூங்கா" வார்த்தையை தவிர்த்த ஆளுநர்

x

சட்டப்பேரவை உரையில் இருந்த அமைதி பூங்கா என்ற வார்த்தையையும் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி

46ஆம் பக்கத்தில் இருந்த "சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது" என்ற வாக்கியத்தை தவிர்த்தார் ஆளுநர்


Next Story

மேலும் செய்திகள்