#Breaking|| "காரணம் கூறாமல் கட்சியை விட்டு நீக்கியது நியாயமற்றது" - உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் ஜூன் 23 பொதுக்குழுவில் வைக்கப்படவில்லை - ஓபிஎஸ் தரப்பு
- ஜூன் 23 பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? - ஓபிஎஸ் தரப்பு
Next Story