#BREAKING || 135 பேரின் உயிரை பறித்த தொங்கு பாலம் - குஜராத் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x
  • குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு
  • "பலியானோர் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும்"
  • அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு
  • மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த 141 ஆண்டு பழமையான தொங்கு பாலம், கடந்த நவம்பரில் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியானார்கள்

Next Story

மேலும் செய்திகள்