#BREAKING || "குறவன் - குறத்தி பெயரில் ஆபாச நடனத்திற்கு தடை..!"

x

"தமிழ்நாட்டில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது"

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

"ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"

"குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வீடியோ பதிவுகள் இருந்தால் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு


Next Story

மேலும் செய்திகள்