11வது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பீதியில் உறைந்த மக்கள்
- இந்தோனேசியாவின் டொபெலோ பகுதிக்கு வடக்கே 177 கிலோ மீட்டர் தூரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
- .இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.
- இந்தோனேசியாவில் கடந்த நான்கு நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இது 11வது நிலநடுக்கம் ஆகும்.
- 11 நிலநடுக்கங்களில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமே அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Next Story