#Breaking|| அதானி விவகாரம்.. மார்ச் 13ல்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு

x
  • அதானி குழும முறைகேடு விவகாரம் - அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி மார்ச் 13ஆம் தேதி பேரணி
  • அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு- "அனைத்து மாநில தலைநகரங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு"
  • பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்ற உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்