மார்ச் 7-ஆம் தேதி தூத்துக்குடியில் ட்ரோன் பறக்க தடை

x
  • தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 7-ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, அன்றைய தினம் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்ட எல்லையான ஸ்ரீவைகுண்டம் வட்டம், வசவப்பபுரம் கிராமத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அன்றைய தினம் முழுவதும் ட்ரோம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்