சென்னையில் தனியார் பேருந்துகள்... திட்டம் சாத்தியம் ஆகுமா..?கமலக்கண்ணன், அண்ணா தொழிற்சங்கம் ஆதங்கம்

x
  • சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு
  • கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு
  • இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டம்
  • மாநகர் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு
  • கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு
  • மும்பை போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக போக்குவரத்து சங்கங்கள் குற்றச்சாட்டு

Next Story

மேலும் செய்திகள்