#Breaking|| அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு.. உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம்
- பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் - உயர் நீதிமன்றம்
Next Story