#Breaking|| முழு தீர்ப்பில் ஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாய்ண்ட்கள்.. விதிமீறலை சுட்டிக்காட்டிய நீதிபதி

x
  • அதிமுக வழக்கில் நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பின் விவரம் வெளியீடு/கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தை ஏற்க முடியாது
  • "எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என்ற ஓபிஎஸ் தரப்பு வாதம் நிராகரிப்பு"
  • ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே - நீதிபதி
  • பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்த தீர்மானங்களும் செல்லும் - நீதிபதி

Next Story

மேலும் செய்திகள்