#BREAKING || ஆருத்ரா நிறுவன மோசடி.. நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு - விசாரணையில் பரபரப்பு தகவல்
- ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு
- பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை
- விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல்
- ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை
- ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.30,000க்கும் மேல் வட்டி கிடைக்கும் என்று கூறி ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்ததாக புகார்
- ரூ.2,500 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
Next Story