அமெரிக்க ஆலோசானை குழுவில் இந்திய வம்சாவளி CEO -க்கள்... அதிரடி காட்டிய ஜோ பைடன்

x
  • அமெரிக்காவின் ஜனனாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆட்சியில், துணை ஏராளமான இந்திய வம்சாவளியினருக்கு துணை அதிபர் பதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் இரண்டு இந்திய வச்சாவளியினரை அமெரிக்க வர்த்தக கொள்கை ஆலோசனை குழு உறுப்பினர்களாக ஜோ பைடன் நியமித்துள்ளனர்.
  • ஃப்லெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரேவதி அத்வைத்தி மற்றும் நேச்சுரல் ரிசோசர்சஸ் டிபென்ஸ் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரியான மணீஷ் பாப்னா ஆகிய இருவர் உள்ளிட்ட 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
  • அமெரிக்காவின் வர்த்தகத் துறை பிரிதிநிதிக்கு, வர்த்தகக் கொள்கைகளில் சீர்திருத்தங்கள், அமலாக்கம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆலோனைகளை இவர்கள் அளிப்பார்கள்.
  • பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புகளில் நீண்ட வருடங்கள் பணியாற்றியுள்ள ரேவதி அத்வைத்தி, உலக பொருளாதார மன்றத்தின் நவீன உற்பத்தி பிரிவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்