Breaking:|| சென்னையில் பரபரப்பு... | முக்கிய சாலையில் பெரிய பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து
சென்னையில் பரபரப்பு... | முக்கிய சாலையில் பெரிய பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து
சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே பெயர் பலகை திடீரென சரிந்து விழுந்து பெரும் விபத்து
பெயர் பலகை சரிந்து மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கரம் மீது விழுந்துள்ளது
விபத்தினால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்ஆலந்தூர், சென்னை