மறைந்த பின்னணி பாடகர் கே.கே.வின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
மும்பையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி ஊர்வலம் தொடக்கம்
வெர்சோவா பகுதியில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் இறுதி ஊர்வலம்