சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,320க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,320க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரத்து 320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,ஆயிரத்து 800 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,225 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து 4,790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.