"பாஜக ஆட்சியில் கோவிலுக்கு ரயில் திட்டம் இல்லை.. நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்"
பழனிக்கு ஒரு ரயில் திட்டத்தை பா.ஜ.க. கொடுக்கவில்லை என திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார். அவருடன் நமது செய்தியாளர் சங்கரன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.