`தயாராகிட்டாங்க' - ஆ.ராசாவுக்கு எல்.முருகன் பதிலடி

Update: 2024-02-24 03:08 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தில் தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிட்டால் தோல்வியடைவார் என, எம்.பி. ஆ.ராசா கூறியதற்கு மறுப்பு தெரிவித்தார். நீலகிரியில் ஆ.ராசாவை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் எனவும் எல்.முருகன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்