"2026-ல் தமிழகத்தில் மீண்டும் அதிமுக " - விஜயபிரபாகரனை ஆதரித்து ராஜேந்திர பாலாஜி தீவிர பிரசாரம்

Update: 2024-04-05 02:21 GMT

"2026-ல் தமிழகத்தில் மீண்டும் அதிமுக "

தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை

ஆதரித்து ராஜேந்திர பாலாஜி தீவிர பிரசாரம்

#virudhunagar #vijayaprabakaran #rajendrabalaji #loksabhaelection2024 #electioncampaign

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் விலைவாசி

குறைவாக இருந்ததாகவும், ஆனால் தற்போது வரிகள் உயர்த்தப்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். வரும் 2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டு மென்றால் அதிமுக- தேமுதிக கூட்டணி தொடர வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்