மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-14 10:49 GMT
  • துரோணாச்சாரியார், ஏகலைவனின் விரலை வெட்டியது போல், இந்த தேசத்தை விரலை வெட்டி விட்டீர்கள்...
  • அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையில் இறங்கி உள்ளது பா.ஜ.க...
  • சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு...
  • வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு....
  • தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை....
  • புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
  • கன மழை காரணமாக, இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோயிலுக்கு வர வேண்டாம்...
  • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இரங்கல்...
Tags:    

மேலும் செய்திகள்